தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானியமுடைமையைத் தெரிவிக்கும் கட்டைவிரலுள்ள இரேகை வகை. Lines in the thumb, indicating possession of agricultural wealth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yava +. (Palmistry.) Lines in the thumb, indicating possession of agricultural wealth; தானியமுடை மையைத் தெரிவிக்கும் கட்டைவிரலிலுள்ள இரேகை வகை.