தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெல் ; வாற்கோதுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாற்கோதுமை. 1.Barley;
  • நெல். 2. Paddy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. barley, வாற்கோதுமை.

வின்சுலோ
  • [yavam] ''s.'' Barley, வாற்கோதுமை. W. p. 682. YAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yava. (சூடா.) 1. Barley;வாற்கோதுமை. 2. Paddy; நெல்.