தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுதியடிகளைவிட மத்தியிற் பெரிதாயிருக்கும் அடிகளையுடைய பாட்டுவகை . (Pros.) A poetical composition with longer lines in the middle than at the ends;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< yava-madhya-yati. (Pros.) A poetical composition with longer lines in the middle thanat the ends; இறுதியடிகளைவிட மத்தியிற் பெரிதாயிருக்கும் அடிகளையுடைய பாட்டுவகை.