தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு ; விரைவு ; வரிப்பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவு. (யாழ்.அக.) Haste, speed ;
  • வரி வசூலதிகாரியிடம் செலுத்தும் வரிபணம். (R.T.) A tax paid to the Collector of a district ;
  • ஜம்பத்தாறு தேசங்களுள் ஒன்றும் கிரீசு அரேபியா முதலிய மேலைநாடுகளு ளொன்றகக்கருதப்படுவதுமாகிய நாடு. யவனத் தச்சரும் (மநீ.19, 108). A country variously identified with Ionia, Greece, Bactria and more recently with Arabia, one of 56 tēcam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a Mohammedan country, perhaps Bactria or possibly Afghanistan. By late Hindu writers it was applied to Arabia. யவனர், Moormen, artificers, sculptors. According to Wilson it is applied to both the Mohammedan and European invaders of India and often used for any barbarous race.

வின்சுலோ
  • [yavaṉam] ''s.'' A Mohammedan country, perhaps Bactria, or possibly Affghanis tan. By late Hindu writers it is applied to Arabia. See தேசம். W. p. 682. YA VANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yavana. A countryvariously identified with Ionia, Greece, Bactriaand more recently with Arabia, one of 56tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்றும் கிரீசுஅரேபியா முதலிய மேலைநாடுகளு ளொன்றாகக்கருதப்படுவதுமாகிய நாடு. யவனத் தச்சரும் (மணி.19, 108).
  • n. < javana. Haste,speed; விரைவு. (யாழ். அக.)
  • n. A tax paid to theCollector of a district; வரிவசூலதிகாரியிடம்செலுத்தும் வரிப்பணம். (R. T.)