தமிழ் - தமிழ் அகரமுதலி
    யவனநாட்டு வேலைப்பாடமைந்த பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யவனதேசத்து வேலைப்பாடமைந்த சிறுபெட்டி. இராயிரம் யவனபேழை கொள்க வென்றான். Small ornamental box, as made in yavaṉam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < யவனம் +. Small ornamental box, as made inyavaṉam; யவனதேசத்து வேலைப்பாடமைந்த சிறுபெட்டி. இராயிரம் யவனப்பேழை . . . கொள்கவென்றான் (சீவக. 557).