தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெடியுப்பு. (யாழ்.அக.) Saltpetre;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • எவட்சாரம், s. nitrate of potash, saltpetre.

வின்சுலோ
  • [yvṭcārm] ''s.'' Nitre, nitrate of potassa, salt-petre. See எவட்சாரம்.--''Note.'' According to some commertators it is said to be prepared from burnt barley.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yava-kṣāra.Saltpetre; வெடியுப்பு. (யாழ். அக.)