தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரவமிசத்தில் தோன்றியவனும் நகுடன்மகனுமாகிய ஒரரசன். யயாதியென்று கொண்டிவனையே (பாரத.குருகுல.17). A king of the lunar race, son of Nahuṣa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the fifth king of the lunar race.

வின்சுலோ
  • [yayāti] ''s.'' The fifth of the lunar race, ஓரரசன். W. p. 681. YAYATI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Yayāti. A king of thelunar race, son of Nahuṣa; சந்திரவமிசத்தில்தோன்றியவனும் நகுடன்மகனுமாகிய ஓரரசன். யயாதியென்று கொண்டிவனையே (பாரத. குருகுல. 17).