தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயமத்தைக் கடைப்பிடித்தல் ; ஒரு சார்பின்றி அரசுமுறை நடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இமயத்தையனுட்டிகை. 1.Practice of iyamam;
  • பட்சபாதமின்றி அரசுமுறை நடத்துகை. 2. Impartial administration of government

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(யாழ். அக.) 1. Practice of iyamam; இயமத்தையனுட்டிக்கை. 2. Impartial administration ofgovernment; பட்சபாதமின்றி அரசுமுறை நடத்துகை.