தமிழ் - தமிழ் அகரமுதலி
    யமனது வேலையாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யமனது ஏவலாள். யமபட ரெனுந்திமிரமணுகாக் கதி (தாயு.மலைவளர்.1). Servant of Yama;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யமகிங்கரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Servantof Yama; யமனது ஏவலாள். யமபட ரெனுந்திமிரமணுகாக் கதி (தாயு. மலைவளர். 1).