தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யமகத்தோடு வரும் அந்தாதி. யமக வந்தாதியை வாசிமினே (அஷ்டாப். திருவரங்கத்தந். தனியன்). A kind of antāti poem with yamakam in each verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< யமகம் +. A kind of antāti poem with yama-kam in each verse; யமகத்தோடு வரும் அந்தாதி. யமக வந்தாதியை வாசிமினே (அஷ்டப். திருவரங்கத் தந். தனியன்).