தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிருக்குக் கேடுபயக்கும் விதிமுறைக்குட்பட்டுப் பாப்புனைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிருக்கு அபாயமான நிபந்தனைக்குட்பட்டுக் கவிபாடுதல். To compose verses under stringent conditions, the penalty for the breach of which is death;