- யமகண்டம்பாடு-தல் yamakaṇṭam-pāṭu-v. intr. < யமகண்டம் +. To composeverses under stringent conditions, the penaltyfor the breach of which is death; உயிருக்கு அபாயமான நிபந்தனைக்குட்பட்டுக் கவிபாடுதல்.
- n. < yama-ghaṇṭa. 1. (Astrol.) The period of 1½ hours ofa day, presided over by Yama and hence considered inauspicious; ஒவ்வொருநாளிலும் யமனுக்குஉரியதும் அசுபமானதுமான மூன்றே முக்கால் நாழிகைப்பொழுது. 2. The period of danger to one'slife; ஒருவன் ஆயுளில் உயிருக்கு அபாயமான காலம்.3. Stringent condition attended with thepenalty of death; மீறினால் உயிருக்கபாயமாய் முடியும் நிபந்தனை.
|