தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகடு முதலியவற்றில் விரும்பிய பயனை விளைக்கும் மந்திர சக்கரம் ஸ்தாபிகுஞ் சடங்கு. Ceremonial fixing of a plate or palmleaf engraved with magical diagrams;

வின்சுலோ
  • ''s.'' Making figures upon a flat piece of metal to be used in ''puja,'' பூசிக்குஞ்சக்கரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Ceremonial fixing of a plate or palm-leaf engraved with magical diagrams; தகடுமுதலியவற்றில் விரும்பிய பயனை விளைக்கும் மந்திரசக்கரம் ஸ்தாபிக்குஞ் சடங்கு.