தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யந்திரவுதவியால் நீரை நிறைத்தற்கும் போக்குதற்குழரிய நீர்நிலை. (சிலப், 3, 45, அரும்.) Tank or reservoir filled or emptied by mechanical means;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yantra +. Tank or reservoir filled or emptied by mechanical means; யந்திரவுதவியால் நீரை நிறைத்தற்கும் போக்குதற்குமுரிய நீர்நிலை. (சிலப். 3, 45, அரும்.)