தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரசக்கரம் அமைப்பதைத் தெரிவிக்கும் நூல்.(யாழ்.அக.) 2. Treatise on the art of constructing diagrams for magical incantations;
  • எந்திரப்பொறிகளைப்பற்றிய நூல். 1.Treatise on mechanics;

வின்சுலோ
  • ''s.'' Mechanics.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Treatise on mechanics; எந்திரப்பொறிகளைப்பற்றிய நூல். 2. Treatise on the art ofconstructing diagrams for magical incantations;மந்திரசக்கரம் அமைப்பதைத் தெரிவிக்கும் நூல்.(யாழ். அக.)