தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறவி ; சீரோசை முடியுமிடம் ; தாளப்பிரமாணம் பத்தனுள் அங்கம் பலவற்றை ஒழுங்குசெய்வது ; அடக்கம் ; இளைப்பாற்றி ; ஒன்றிப்பு ; மோனை ; கைம்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துறவி. யதியாகி யவணிருந்த தோழன்றன்னை (பாரத. அருச்சுனன்றீர். 53). 1. Ascetic;
  • சீரோசை முடியுமிடம். (தண்டி. 110, உரை.) 2. (Pros.) Caesura;
  • வாசகத்தில் நிறுத்திப் படிக்கும் இடம். (யாழ். அக.) 3. Pause in reading prose;
  • தாளப்பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்கு செய்வது. (பரத. தாள. 25.) 4. (Mus.) The element of time-measure which specifies the different modes of arranging aṅkams, one of 10 tāḷa-p-pirāṇam, q.v.;
  • அடக்கம். (யாழ். அக.) 5. Restraint;
  • ஒன்றிப்பு. (யாழ். அக.) 7. Concentration;
  • மோனை. (W.) 8. Alliteration;
  • கைம்பெண். (யாழ். அக.) 9. Widow;
  • இளைப்பாற்றி. (யாழ். அக.) 6. That which relieves fatigue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. time in music, a pause in music; 2. a sage, an anchorite, முனி; மௌலி {*}, s. the head, தலை; 2. a crown, a diadem, முடி; 3. a lock of hair on the head, குடுமி; 4. toddy, கள்.

வின்சுலோ
  • [yati] ''s.'' A pause in music. See தா ளப்பிரமாணம். 2. A sage, an anchoret, முனி. W. p. 679. YATI. 3. Alliteration, si milarity of sound, as மோனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yati. 1. Ascetic; துறவி.யதியாகி யவணிருந்த தோழன்றன்னை (பாரத. அருச்சுனன்றீர். 53). 2. (Pros.) Caesura; சீரோசை முடியுமிடம். (தண்டி. 110, உரை.) 3. Pause in reading prose; வாசகத்தில் நிறுத்திப் படிக்கும் இடம்.(யாழ். அக.) 4. (Mus.) The element of time-measure which specifies the different modes ofarranging aṅkams, one of 10 tāḷa-p-pirāṇam,q.v.; தாளப்பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்குசெய்வது. (பரத. தாள. 25.) 5. Restraint; அடக்கம். (யாழ். அக.) 6. That whichrelieves fatigue; இளைப்பாற்றி. (யாழ். அக.) 7.Concentration; ஒன்றிப்பு. (யாழ். அக.) 8. Alliteration; மோனை. (W.) 9. Widow; கைம்பெண்.(யாழ். அக.)