தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எவ்வாறு. (W.) According as, in the same manner as;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • எதா, prefix (adj & adv.), as according to, proper, fit. யதாசத்தி, as far as possible, இயன்ற மாத்திரம். யதாஸ்தானம், the proper place, head quarters. யதாப்பிரகாரம், in like manner. யதார்த்தம், எதார்த்தம், truth, correctness. யதார்த்த வாதி, -வாளி, a truthful man. யதார்த்த வாதி வெகுசன விரோதி, one who speaks the truth will make many enemies.

வின்சுலோ
  • [yatā] [''Sans. prefix, adj. or adv. com.'' எ தா.] As, according to; proper, fit, right W. p. 679. YATHA. யதாஸ்து. Be it so.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < yathā. According as,in the same manner as; எவ்வாறு. (W.)