தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயக்கி ; குபேரன் மனைவி ; துர்க்கைக்குப் பணிசெய்யும் பெண்தேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயக்கி. 1. Female Yakṣa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • எட்சிணி, s. a demoness.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எட்சிணி, ஒரு ஜாலவித்தை.

வின்சுலோ
  • [yaṭciṇi] ''s.'' A demoness. See எட் சிணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yakṣiṇī. 1. FemaleYakṣa; இயக்கி. 2. Wife of Kubēra; குபேரனுடைய மனைவி. 3. A goddess in the serviceof Durgā; துர்க்கைக்குப் பணிசெய்யும் பெண்தெய்வம்.