தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீட்டுத்தலைவன். 3. Head of a family;
  • தலைவன். Colloq. 2. Master, lord; patron;
  • யாகத்தலைவன். 1. Sacrificer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • எசமானன், s. the offerer of sacrifice; 2. a master, இயசமானன்.

வின்சுலோ
  • [yacamāṉaṉ] ''s.'' Offerer of a sacrifice. 2. A master. See எசமானன், இயமானன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yajamāna.(W.) 1. Sacrificer; யாகத்தலைவன். 2. Master,lord; patron; தலைவன். Colloq. 3. Head of afamily; வீட்டுத்தலைவன்.