தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்கன் யாகத்தை அழித்த சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தக்கன் யாகத்தை யழித்தவன்] சிவபிரான். (யாழ். அக.) šiva, as the destroyer of Dakṣa's sacrifice;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவபிரான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yajñāri. Šiva,as the destroyer of Dakṣa's sacrifice; [தக்கன்யாகத்தை யழித்தவன்] சிவபிரான். (யாழ். அக.)