தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயக்கர்களுக்கு அரசனான குபேரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [இயக்கர்களுக்கு அரசன்] குபேரன். (யாழ். அக.) Kubēra, as the lord of the Yakṣas;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குபேரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yakṣa-rāja.Kubēra, as the lord of the Yakṣas; [இயக்கர்களுக்கு அரசன்] குபேரன். (யாழ். அக.)