தமிழ் - தமிழ் அகரமுதலி
    முல்லை ; காட்டுமல்லிகை ; தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See காட்டுமல்லிகை. ஞாழன் மௌவல் (குறிஞ்சிப். 81). 1. Wild jasmine;
  • See முல்லை, 1. (சூடா.) 2. Arabian jasmine;
  • தாமரை. மௌவ னீண்மலர் மேலுறை வானொடு (தேவா. 1213, 13). 3. Lotus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the wild jasmine, வனமல் லிகை.

வின்சுலோ
  • [mauvl] ''s.'' The wild jasmine, வன மல்லிகை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Wild jasmine.See காட்டுமல்லிகை. ஞாழன் மௌவல் (குறிஞ்சிப்.81). 2. Arabian jasmine. See முல்லை, 1. (சூடா.)3. Lotus; தாமரை. மௌவ னீண்மலர் மேலுறைவானொடு (தேவா. 1213, 13).