தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மோலி ; தலை ; தார் ; கோபுர உச்சி ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபுர முதலியவற்றின் சிகரம். Loc. 6. Ornamental head or top, as of a tower;
  • மயிர்முடி. (திவா.) 1. Tuft or lock of hair left unshaven on the crown of the head;
  • சடைமுடி. (அக. நி.) 2. Matted locks, as of an ascetic;
  • மணிமுடி. தாரணி மௌலி பத்தும் (கம்பரா. கும்பகர்ண. 1). (பிங்.) 3. Crown; diadem;
  • தலை. (அக. நி.) 4. Head;
  • தார். (அக. நி.) 5. Wreath of flowers;
  • கள். (யாழ். அக.) 7. Toddy;

வின்சுலோ
  • [mauli] ''s.'' A lock of hair on the head of men, as குடுமி. 2. A tuft of hair braid ed round the head, as மயிர்முடி. 3. A crown; a diadem, முடி. 4. The head, தலை. W. p. 676. MOULI. 5. (சது.) Palm-tree-sap. toddy, கள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mauli. 1. Tuft orlock of hair left unshaven on the crown of thehead; மயிர்முடி. (திவா.) 2. Matted locks, as ofan ascetic; சடைமுடி. (அக. நி.) 3. Crown;diadem; மணிமுடி. தாரணி மௌலி பத்தும் (கம்பரா.கும்பகர்ண. 1). (பிங்.) 4. Head; தலை. (அக. நி.)5. Wreath of flowers; தார். (அக. நி.) 6. Ornamental head or top, as of a tower; கோபுரமுதலியவற்றின் சிகரம். Loc. 7. Toddy; கள்.(யாழ். அக.)