தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வித்தியாதரர். (புறநா. 175, உரை.) 2. Vittiyātarar, a class of semi-divine beings;
  • நாகர். (புறநா. 175, உரை.) 3. Nāgas;
  • மௌரிய வமிசத்தவர். மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு (அகநா. 281). 1. The Maurya;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Maurya. 1.The Mauryas; மௌரிய வமிசத்தவர். மோரியர்தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு (அகநா. 281).2. Vittiyātarar, a class of semi-divine beings;வித்தியாதரர். (புறநா. 175, உரை.) 3. Nāgas;நாகர். (புறநா. 175, உரை.)