தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்மோய் ' என்பதன் முதற்குறை ; தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய். (பிங்.) உன்மோயின் வருத்தமும் (திவ். பெருமாள். 9, 9). Mother;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. Hind. māi. Mother;தாய். (பிங்.) உன்மோயின் வருத்தமும் (திவ். பெருமாள். 9, 9).