தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுட்டொடை ஐந்தனுள் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.) (Pros.) A versification in which the first letters of all or some feet of a line alliterate, one of five toṭai, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மோனை +. (Pros.) A versification in whichthe first letters of all or some feet of a line alliterate, one of five toṭai. q.v.; செய்யுட்டொடை ஐந்தனுள் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.(இலக். வி. 723, உரை.)