தமிழ் - தமிழ் அகரமுதலி
    மௌனநிலையைக் காட்டும் முத்திரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மௌனநிலையைக் காட்டும் முத்திரைவகை. இறைவன் மோனமுத்திரையத்தனாய் (திருமுரு.112, உரை). Hand-pose assumed in an attitude of silence in religious contemplation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மோனம் +. Hand-pose assumed in anattitude of silence in religious contemplation;மௌனநிலையைக் காட்டும் முத்திரைவகை. இறைவன்மோனமுத்திரையத்தனாய் (திருமுரு. 112, உரை).