தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூக்கால் நுகர்தல் ; மொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூக்கால் நுகர்தல். மோப்பக் குழையு மனிச்சம் (குறள், 90). To smell;
  • மேற்கொள்ளுதல். மோந்த போர்முகத்து (உபதேசகா. சிவவிரத. 327). 2. To undertake;
  • மொள்ளுதல். (தைலவ. தைல.) 1. To take in a vessel, as water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. tr. [K. mūsu.]To smell; மூக்கால் நுகர்தல். மோப்பக் குழையுமனிச்சம் (குறள், 90).
  • 12 v. tr. < முக-. [K.moge.] 1. To take in a vessel, as water;மொள்ளுதல். (தைலவ. தைல.) 2. To undertake;மேற்கொள்ளுதல். மோந்த போர்முகத்து (உபதேசகா.சிவவிரத. 327).