தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடைத்தல் , தாக்குதல் ; அப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்புதல். சுவர்க்கு மண் மோதுகிறது. (W.) 3. To plaster, put on, as earth to a mud wall;
  • தாக்குதல். மோது முதுதிரையால் மொத்துண்டு (சிலப். 7, கட்டுரை, 7). 2. To blow against, dash against, push against with force;
  • புடைத்தல். (பிங்.) கனகநிற வேத னபயமிட மோதுகரகமல (திருப்பு. 543). 1. To hit, strike, smite, butt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. K. mōdu,M. mōduga.] 1. To hit, strike, smite, butt;புடைத்தல். (பிங்.) கனகநிற வேத னபயமிட மோதுகரகமல (திருப்பு. 543). 2. To blow against, dashagainst, push against with force; தாக்குதல்.மோது முதுதிரையால் மொத்துண்டு (சிலப். 7, கட்டுரை, 7). 3. To plaster, put on, as earth to amud wall; அப்புதல். சுவர்க்கு மண் மோதுகிறது.(W.)