பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணையாழி , விரலணி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கணையாழி. சுறாவேறெழுதிய மோதிரந் தொட்டாள் (கலித். 84, 23). Finger-ring;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a ring for the finger, விரலணி. மோதிர விரல், the ring-finger. உருட்டு மோதிரம், a plain gold-ring. கணையாழி மோதிரம், a seal-ring. பட்டாணி மோதிரம், three rings, each one having severally an emerald, a ruby and a diamond.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆழி, இலஞ்சினை, வீகம்.
மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
mootiram மோதிரம் (hand) ring (jewelry)
வின்சுலோ
[mōtirm] ''s.'' A ring for the finger, விரலாழி
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob.
mudrā
.[K.
mōdira
, M.
mōdiram
.] Finger-ring; கணையாழி. சுறாவேறெழுதிய மோதிரந் தொட்டாள் (கலித்.84, 23).
⛶
?