தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகத்தில் மணமகனும் மணமகளும் தத்தம் மோதிரங்களைக் கூறைச்சாலிலுள்ள மஞ்சணீரில் போட்டு ஒருவரை யொருவர் முற்படக் கைவிட்டு அம்மோதிரங்களை யெடுக்குஞ் சடங்கு. Loc. A ceremonial function in a marriage, which consists in the bride and the bridegroom competing in taking out their rings dropped in a pot of turmeric water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மோதிரம் +. A ceremonial function in amarriage, which consists in the bride and thebridegroom competing in taking out their ringsdropped in a pot of turmeric water; விவாகத்தில்மணமகனும் மணமகளும் தத்தம் மோதிரங்களைக்கூறைச்சாலிலுள்ள மஞ்சணீரில் போட்டு ஒருவரையொருவர் முற்படக் கைவிட்டு அம்மோதிரங்களையெடுக்குஞ் சடங்கு. Loc.