தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர் கசிந்து வெளியேறும்படி வயல்வரப்புத் துவாரப்பட்டிருக்கை. மோட்டை போனால் கோட்டைபோகும். Tinn. Porosity of the ridge of a field;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. ஒட்டை. cf.மோழை. [K. mōḷe.] Porosity of the ridge of afield; நீர் கசிந்து வெளியேறும்படி வயல்வரப்புத்துவாரப்பட்டிருக்கை. மோட்டை போனால் கோட்டைபோகும். Tinn.