தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூர்க்கன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூர்க்கன். சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு (திருப்பு. 266). Ruffian;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மோடு.Ruffian; மூர்க்கன். சீதையை மோட்டன் வளைத்தொருதேர்மிசை யேகொடு (திருப்பு. 266).