தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறு ; விடுபடுகை ; பதமுத்தி ; வினைத்தொடர்பினின்று முற்றும் நீங்கும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்திநிலை 2. Final emancipation, release from transmigration, salvation;
  • நவபதார்த்தங்களுள் வினைத் தொடர்பினின்றும் முற்றும் நீங்கு நிலை. (சீவக. 2814, உரை.) 4. (Jaina. ) Complete deliverance, state of the soul in which it is freed from all bondage of karma, and has passed for ever beyond the possibility of rebirth, on of nava-patārttam, q.v.;
  • விடுபடுகை. 1. Liberation, release, escape;
  • பதமுத்தி. 3. Heaven;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மோக்ஷம், மோக்கம், s. liberation from the body and from transmigration, விடுகை; 2. heaven, salvation, eternal bliss பரம கதி. மோட்சகாலம், -நாடி, time when an eclipse ends. மோட்ச லோகம், the heaven. மோட்சவான்கள், -வாசிகள், the blessed in Heaven, the happy souls in Heaven. மோட்சானந்தம், மோட்ச சாம்பிராச் சியம், heavenly felicity. மத்ய மோட்சம், mean end of an eclipse. சுத்த மோட்சம், true end of an eclipse.

வின்சுலோ
  • [mōṭcam] ''s.'' End; liberation. See மோக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mōkṣa. 1.Liberation, release, escape; விடுபடுகை. 2.Final emancipation, release from transmigration, salvation; முத்திநிலை. 3. Heaven; பதமுத்தி. 4.(Jaina.) Complete deliverance, state of the soulin which it is freed from all bondage of karma,and has passed for ever beyond the possibilityof rebirth, one of nava-patārttam, q.v.; நவபதார்த்தங்களுள் வினைத்தொடர்பினின்றும் முற்றும்நீங்கு நிலை. (சீவக. 2814, உரை.)