தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரின்பப்பேற்றுக்கு இடையூறுகளாகிய ராகம், துவேஷம், காமம், குரோதம், உலோபம,¢ மோகம், மதம், மாற்சரியம், ஈரிஷை, அசூயை, இடம்பம், தற்பம், அகங்காரம், என்று பதின்மூன்று வகைப்பட்ட குணங்கள். Obstacles in the way of salvation, thirteen in number, viz., rākam, tuvēṣam, kāmam, kurōtam, ulōpam, mōkam, matam, māṟcariyam, īriṣai, acūyai, iṭampam, taṟpam, akaṅkāram;

வின்சுலோ
  • ''s.'' Obstacles of foes in the way to heaven, as given in the Agamas.
  • 13. The thirteen hin derances to bliss. They are: 1. இராகம், passion; 2. துவேஷம், hatred; 3. காமம், lust, sexual desire; 4. குரோதம், malice; 5. உலோபம், avarice; 6. மோகம், licentious ness; 7. மதம், presumption; 8. மாத்சரி யம், envy; 9. ஈரிஷை, impatience; 1. அசூயை, calumny; 11. டம்பம்,pom posity; 12. தற்பம், self-importance; 13. அகங்காரம், pride, individuality.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மோட்சசாம்பிராச்சியம் mōṭca-cāmpi-rācciyamn. < id. +. The Kingdom of Heaven;மோட்சமாகிய வீடு. (W.)
  • n. < id.+. Obstacles in the way of salvation, thirteenin number, viz.rākam, tuvēṣam, kāmam,kurōtam, ulōpam, mōkam, matam, māṟcari-yam, īriṣai, acūyai, iṭampam, taṟpam, akaṅ-kāram; பேரின்பப்பேற்றுக்கு இடையூறுகளாகியராகம், துவேஷம், காமம், குரோதம், உலோபம்,மோகம், மதம், மாற்சரியம், ஈரிஷை, அசூயை,இடம்பம், தற்பம், அகங்காரம் என்று பதின்மூன்றுவகைப்பட்ட குணங்கள். (W.)