தமிழ் - தமிழ் அகரமுதலி
  மேடு ; உயர்ச்சி ; முகடு ; கூரையின் உச்சி ; பருமை ; பெருமை ; உயர்நிலை ; வயிறு ; கருப்பை ; பிளப்பு ; உடம்பு ; மடமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • உயர்நிலை. மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் (நாலடி, 358). 7. High position;
 • வயிறு. (பிங்.) பிணர்மோட்டு . . . பேய்மகள் (திருமுரு. 50). 8. Belly, stomach;
 • மடமை. புலவர்கவிதை கேட்டவர்க்கு வரிசைநல்காத மோட்டுலுத்தர் (கடம்ப. பு. இல லா.127).
 • பிளப்பு. (அக. நி.) 11. Cleavage, cleft;
 • உடம்பு. மோட்டுடைப் போர்வையோடு (ஆசாரக். 92). 10. Body;
 • கருப்பை. 9. Womb;
 • உயர்ச்சி. (பிங்) மோடிசை வெற்பென (அஷ்டப். திருவேங்கடத்தந். 44). 1. Height;
 • மேடு. (சூடா.) 2. Hill, eminence;
 • முகடு. 3. Top, as of a house;
 • பெருமை. மோட்டெழி விளமை நீங்க (சீவக. 2799). 6. Greatness;
 • பருமை. மோட்டிறா (சீவக. 95). மோட்டெருமை (தமிழ்நா. 77). 5. Largeness; stoutness;
 • கூரையின் உச்சி. 4. Ridge of roof;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. height, உயர்ச்சி; 2. a hillock, eminence, mound, மேடு; 3. the top of a house etc., முகடு; 4. greatness. பெருமை; 5. belly, stomach, வயிறு 6. stupidity, ignorance, மூடம். மோட்டுத்தனம், stupidity, perversity.

வின்சுலோ
 • [mōṭu] ''s.'' Height, உயர்ச்சி. 2. A hill, an eminence, மேடு. 3. The top of a height, a hill, house, &c., as முகடு. 3. Greatness, பெருமை. 5. Belly, stomach, வயிறு. 6. Stupi dity, ignorance, dullness of intellect, மட மை.--For the compounds, see முகடு, மேடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. cf. முகடு. [T. mōḍu.] 1.Height; உயர்ச்சி. (பிங்.) மோடிசை வெற்பென(அஷ்டப். திருவேங்கடத்தந். 44). 2. Hill, eminence;மேடு. (சூடா.) 3. Top, as of a house; முகடு. 4.Ridge of roof; கூரையின் உச்சி. 5. Largeness;stoutness; பருமை. மோட்டிறா (சீவக. 95). மோட்டெருமை (தமிழ்நா. 77). 6. Greatness; பெருமை.மோட்டெழி லிளமை நீங்க (சீவக. 2799). 7. Highposition; உயர்நிலை. மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் (நாலடி, 358). 8. Belly, stomach; வயிறு.(பிங்.) பிணர்மோட்டு . . . பேய்மகள் (திருமுரு.50). 9. Womb; கருப்பை. 10. Body; உடம்பு.மோட்டுடைப் போர்வையோடு (ஆசாரக். 92). 11.Cleavage, cleft; பிளப்பு. (அக. நி.)
 • n. prob. mūḍha. [T. mōṭu.]Stupidity, dullness of intellect; ignorance;மடமை. புலவர்கவிதை கேட்டவர்க்கு வரிசைநல்காதமோட்டுலுத்தர் (கடம்ப. பு. இலீலா. 127).