தமிழ் - தமிழ் அகரமுதலி
    மப்புமந்தாரம் ; மூடத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூடத்தனம். (W.) Stupidity;
  • See மூடம்1, 1. Clouded sky.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) cloudiness, மப்பு மந் தாரம்; 2. stupidity, மூடம். மோடன், மோடாத்துமா, மூடன், an idiot, a stupid fellow. மோடத்தனம், stupidity.

வின்சுலோ
  • [mōṭm] ''s. (Tel.)'' Cloudiness, மப்புமந் தாரம். 2. Stupidity. See மூடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூடம். [T.mōḍamu, K. mōḍa.] Clouded sky. See மூடம், 1.
  • n. < மூடம். Stupidity;மூடத்தனம். (W.)