தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளர்ந்தவன் ; மூடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளர்ந்தவன். நெடுந்தாளினான் மோடன் (சைவச. ஆசா. 13). Tall man;
  • மூடன். மோடாதி மோடனை (திருப்பு. 557). Fool, blockhead;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூடன்.

வின்சுலோ
  • ''s.'' An ignorant man, as மூடன். அவன்மோடனாயிருக்கிறான். He is a block head.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மோடு. Tall man;வளர்ந்தவன். நெடுந்தாளினான் மோடன் (சைவச.ஆசா. 13).
  • n. < mūḍha. Fool,blockhead; மூடன். மோடாதி மோடனை (திருப்பு.557).