தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று ; அரைக்கை ; அவமானம் ; மாயவித்தை ; மூடத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரைக்கை. (யாழ். அக.) 2. Rubbing, grinding;
  • காற்று. (யாழ். அக.) 1. Wind;
  • அவமானம். கலுழனை மோடனம் விளைத்தமைபோல் (குற்றா. தல. திருமண. 66). 3. Disgrace;
  • மாயவித்தை. (W.) 4. Magic, enchatment, as a craft;
  • மூடத்தனம். (W.) 5. Folly, stupidity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) stupidity மூடம்; 2. same as மோடி. மோடனம்பண்ண, befool.

வின்சுலோ
  • [mōṭṉm] ''s. [Tel.]'' Stupidity, as மோடு. 2. As மோடி, 3. என்னைநீமோடனம்பண்ணலாமென்றுபார்க்கிறாயோ. Do you think to fool me?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mōṭana. 1.Wind; காற்று. (யாழ். அக.) 2. Rubbing, grinding; அரைக்கை. (யாழ். அக.) 3. Disgrace; அவமானம். கலைழனை மோடனம் விளைத்தமைபோல்(குற்றா. தல. திருமண. 66). 4. Magic, enchantment, as a craft; மாயவித்தை. (W.) 5. Folly,stupidity; மூடத்தனம். (W.)