தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரி செலுத்தாதவன் அல்லது கடன்காரன் மீது வைக்கும் அரசாங்கக்காவல். (C. G.) 2. Guard placed over a revenue defaulter or a civil debtor;
  • ஒருவன் வீட்டுவாயிலி லிருந்துகொண்டு வலிந்து கடன் தொகை தண்டுகை. Loc. 3. Compelling payment of a debt by sitting at the debtor's door;
  • காவற்காரன்; (W.) 1. Guard;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) a guard, காவல்.

வின்சுலோ
  • [mōcūl] ''s. [Arab.]'' A guard, காவல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. mohassil. 1.Guard; காவற்காரன். (W.) 2. Guard placedover a revenue defaulter or a civil debtor; வரிசெலுத்தாதவன் அல்லது கடன்காரன்மீதுவைக்கும்அரசாங்கக்காவல். (C. G.) 3. Compelling payment of a debt by sitting at the debtor's door;ஒருவன் வீட்டுவாயிலி லிருந்துகொண்டு வலிந்துகடன்தொகை தண்டுகை. Loc.