தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழைய புலவருள் ஒருவர். மோசி பாடிய வாயும் (புறநா. 158). An ancient poet;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. (prov.) err, go into danger.

வின்சுலோ
  • [mōci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n. [prov.]'' To err, to go into danger.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. An ancient poet;பழைய புலவருள் ஒருவர். மோசி பாடிய வாயும்(புறநா. 158).