தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனம் ; வாழைப்பழம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனம். (மலை.) 1. Sandalwood;
  • வாழைப்பழம். (யாழ். அக.) 2. Plantain fruit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sandal, சந்தனம்; 2. plantain fruit, வாழைப்பழம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mōcāṭa. 1.Sandalwood; சந்தனம். (மலை.) 2. Plantainfruit; வாழைப்பழம். (யாழ். அக.)