தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிபட்டவனைக் காக்குங் காவற்காரன். 2. Guard in charge of a person under arrest;
  • தப்பியோடாதபடி இடுங்காவல். 1. Detention; surveillance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. mohassil. 1.Detention; surveillance; தப்பியோடாதபடி இடுங்காவல். 2. Guard in charge of a person underarrest; பிடிபட்டவனைக் காக்குங் காவற்காரன்.