தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடுவிப்பவன் ; துறவி ; வெளிவிடுவோன் ; திருடன் ; தட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிவிடுவோன். நந்தனவனத்து மோசகனை மலமதனை (சிவதரு. சுவர்க்கநரக. 175). 2. One who passes or lets out;
  • தட்டான். 2. Goldsmith;
  • திருடன். 1. Thief;
  • துறவி. (யாழ். அக.) 3. Ascetic;
  • விடுவிப்போன். Deliverer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துறவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mōcaka. 1.Deliverer; விடுவிப்போன். 2. One who passes orlets out; வெளிவிடுவோன். நந்தனவனத்து மோசகனை மலமதனை (சிவதரு. சுவர்க்கநரக. 175). 3.Ascetic; துறவி. (யாழ். அக.)
  • n. < mōṣaka. (சங்.அக.).) 1. Thief; திருடன். 2. Goldsmith; தட்டான்.