தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்டாரை மயங்கச் செய்யும் திருமாலின் பெண்வடிவான பிறப்பு ; தன்னைக் காண்பவரை மயக்கும் உருவத்தையுடைய பெண் ; அசுத்தமாயாதத்துவம் ; பெண்பேய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் நிலங்களைக் கைக்கொண்டதற்குப் பிரதியாக அரசாங்கத்தார் ஆண்டுதோறும் அக்கோயிற்குச் செலுத்தும் தொகை. Compensation in money given annually by the Government to temples for resuming their lands;
  • பெண்பேய்வகை. மோக மோகினிகள் யோகயோகினிகள் (தக்கயாகப். 593). 4. A class of demoness;
  • . 1. See மோகனாங்கனை. அடைய மோகினிகளாயினர் கொல் (தக்கயாகப் 87).
  • திருமாலின் கண்டோரை மயங்கச்செய்யும் பெண்வடிவான அவதாரம். மோகினியாகிய நின்வடிவினைக் கண்டு (பரிபா. 3, 33, உரை). 2. Incarnation of Viṣṇu as a fascinating woman;
  • See அசுத்தமாயை. பிரியா மோகினிப் பெரும் போகத்தை (ஞான. 1, 29). 3. (šaiva.) Impure Māyā.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fascinating woman; 2. a female incarnation of Vishnu. மோகினிப்பணம், money given at an idol procession when the god appears as a female.

வின்சுலோ
  • [mōkiṉi] ''s.'' An attractive woman, மயக்குமுருவுடையாள். 2. A female incarna tion of Vishnu, as '' Mohini.'' See திருமாலவதா ரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mōhinī. 1.See மோகனாங்கனை. அடைய மோகினிகளாயினர்கொல் (தக்கயாகப். 87). 2. Incarnation of Viṣṇuas a fascinating woman; திருமாலின் கண்டோரைமயங்கச்செய்யும் பெண்வடிவான அவதாரம். மோகினியாகிய நின்வடிவினைக் கண்டு (பரிபா. 3, 33, உரை).3. (Šaiva.) Impure Māyā. See அசுத்தமாயை.பிரியா மோகினிப் பெரும் போகத்தை (ஞானா. 1, 29).4. A class of demoness; பெண்பேய்வகை. மோகமோகினிகள் யோகயோகினிகள் (தக்கயாகப். 593).
  • n. < U. muyin. Compensation in money given annually by theGovernment to temples for resuming theirlands; கோயில் நிலங்களைக் கைக்கொண்டதற்குப்பிரதியாக அரசாங்கத்தார் ஆண்டுதோறும் அக்கோயிற்குச் செலுத்தும் தொகை.