தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள்மேலுள்ள வேட்கையால் உவமான உவமேயங்களை மயங்கக்கூறும் உவமையணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருண்மேலுள்ள வேட்கையால் உவமானோபமேயங்களை மயங்கக் கூறும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.) Figure of speech in which the upamāṉam and the upamēyam are confounded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Rhet.) Figure of speech in whichthe upamāṉam and the upamēyam are confounded; பொருண்மேலுள்ள வேட்கையால் உவ மானோபமேயங்களை மயங்கக் கூறும் உவமையணி வகை. (தண்டி. 30, உரை.)