தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேராரவாரம் ; கடுமை ; மனமயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேராரவாரம். பன்றி பெரு மோகரத்தோடு (பாரத. அருச்சுனன்றவ. 95). 1. Roar;
  • . 2. See மோகனம், 2. (சங். அக.)
  • . 1. See மோகனம், 1. மோகரபாணம். (W.)
  • உக்கிரம். (யாழ். அக.) 2. Vehemence; rage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. confusion of mind lasciviousness, மோகனம்; 2. vehemence, ardour, fervency of mind. மோகவுக் கிரம். மோகரக்கணை, -பாணம், a fiery dart.

வின்சுலோ
  • [mōkaram] ''s.'' Confusion of mind, fasci nation; lasciviousness, மயக்கம். 2. Vehe mence, ardor, fervency of mind, மோகவுக்கிரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mukhara. 1.Roar; பேராரவாரம். பன்றி பெரு மோகரத்தோடு(பாரத. அருச்சுனன்றவ. 95). 2. Vehemence; rage;உக்கிரம். (யாழ். அக.)
  • n. 1. See மோகனம், 1.மோகரபாணம். (W.) 2. See மோகனம், 2. (சங். அக.)