தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னும் பவளமுங் கோத்தமாலைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னும் பவளழங் கோத்த மாலை வகை. மோகனமாலைக் கிசைவாய் மல்லிகைப் பூமாலையிட்டே (கொண்டல்விடு. 501). A necklace of gold beads and corals;

வின்சுலோ
  • ''s.'' The name of a hang ing neck-ornament, ஓர்கழுத்தணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A necklace of gold beads and corals; பொன்னும்பவளமுங் கோத்த மாலைவகை. மோகனமாலைக் கிசைவாய் மல்லிகைப் பூமாலையிட்டே (கொண்டல்விடு.501).