தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயக்கப்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயக்கப்பொடி. சிலைவேள் விட்ட மோகனச்சுண்ணம் (பாரத. சம்பவ. 94). Magic powder used for fascinating a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mōhana + cūrṇa. Magic powder used forfascinating a person; மயக்கப்பொடி. சிலைவேள்விட்ட மோகனச்சுண்ணம் (பாரத. சம்பவ. 94).