தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சனி நிற்கும் நட்சத்திரத்திற்கு ஆறாவதும் பத்தாவதும் பதினோராவதும் இருபதாவதுமாகிய நட்சத்திரங்கள். (விதான. குணாகுண. 41, உரை.) The 6th, 10th, 11th and 20th nakṣatras counted from that occupied by Saturn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< mōha +. (Astrol.) The 6th, 10th, 11th and 20th nakṣatras counted from that occupied by Saturn; சனி நிற்கும் நட்சத்திரத்திற்கு ஆறாவதும் பத்தாவதும் பதினோராவதும் இருபதாவதுமாகிய நட்சத்திரங்கள். (விதான. குணாகுண. 41, உரை.)